important-news
திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.12:08 PM Aug 06, 2025 IST