important-news
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் - கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.11:20 AM May 18, 2025 IST