important-news
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - 14 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
ஒரே நாளில் 3 இடங்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.09:31 AM May 03, 2025 IST