important-news
"உங்கள் போட்டோஷூட்டால் மக்களை, மேலும் துன்புறுத்தாதீர்கள்" - எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட முதலமைச்சர் என்பதற்கு அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.07:11 AM Sep 30, 2025 IST