important-news
"விஜயகாந்த் புகைப்படத்தை யார் பயன்படுத்தினாலும் நாங்கள் தடுக்க மாட்டோம்" - பிரேமலதா விஜயகாந்த்!
விஜயகாந்த் தமிழக மக்களின் சொத்து, அவரது புகைப்படத்தை யார் பயன்படுத்தினாலும் நாங்கள் தடுக்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.03:53 PM Sep 14, 2025 IST