important-news
தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!
425 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.04:15 PM Feb 17, 2025 IST