important-news
இந்தியா மீதான விமர்சனத்தை factcheck செய்த எக்ஸ் - கோபமடைந்த டிரம்பின் ஆலோசகர்!
இந்தியா மீதான விமர்சனத்தை உண்மை சரிபார்ப்பு செய்த எக்ஸின் குறிப்புகள் முட்டாள்தனமானது எனஅமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விமர்சித்துள்ளார்.05:45 PM Sep 07, 2025 IST