important-news
“பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.06:08 PM Apr 15, 2025 IST