important-news
"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது" - அண்ணாமலை கடிதம் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.02:46 PM Mar 01, 2025 IST