news
நீங்கள் பாதுகாப்பா இருக்கிறீர்களா? பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கியவருக்கு ரேபிடோ கொடுத்த அலெர்ட் இணையத்தில் வைரல்!
பெங்களுர் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்த நபருக்கு ராபிடோ நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளது.08:27 PM Jan 30, 2025 IST