tamilnadu
சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.03:04 PM Dec 11, 2025 IST