important-news
பாலாற்றில் கழிவு நீர் - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் ... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
பாலாற்றில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.12:53 PM Jan 31, 2025 IST