important-news
மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.09:05 PM Feb 20, 2025 IST