tamilnadu
”கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.12:21 PM Aug 25, 2025 IST