important-news
“மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.11:52 AM Mar 10, 2025 IST