tamilnadu
”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!
வெளிமாநிலத்தை சேர்ந்த 6.5 இலட்சம் தொழிலாளர்களை தமிழ்நாட்டி வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.06:03 PM Aug 03, 2025 IST