important-news
பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ...? - பிரதமர் மோடி பேச்சு..!
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பச்சை துண்டை மேலே சுழற்றியது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுவது போல் இருந்ததாக தெரிவித்தார்.05:43 PM Nov 19, 2025 IST