important-news
டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது - மத்திய அரசு நடவடிக்கை!
டெல்லியில் வரும் 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.07:33 AM Jun 29, 2025 IST