important-news
சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் - அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.11:07 AM Jul 09, 2025 IST