news
புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் PRTC ஒப்பந்த ஊழியர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வரின் உறுதியை ஏற்க மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.05:12 PM Jul 29, 2025 IST