important-news
இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் - நிதின் கட்கரி பேச்சு!
இந்திய சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.08:41 AM Apr 16, 2025 IST