important-news
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.10:58 AM Aug 18, 2025 IST