india
நில அபகரிப்பு வழக்கு தொடர்பான மு.க.அழகிரியின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!
நில அபகரிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.09:33 PM Oct 16, 2025 IST