important-news
15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை - அதிமுக, தேமுதிக நூதன முறையில் எதிர்ப்பு !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் தேமுதிக வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.01:23 PM Feb 13, 2025 IST