important-news
ஆர்.என். ரவி ஆளுநரா?... பாஜக தலைவரா? - கனிமொழி எம்.பி.யின் பதிலடி!
பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.03:49 PM Aug 15, 2025 IST