important-news
யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு - பிரதமர் மோடி பெருமிதம்!
யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.01:43 PM Apr 18, 2025 IST