important-news
"வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டிருப்பது நியாயமல்ல... உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்" - தேசிய மருத்துவர் தினத்தில் தவெக வலியுறுத்தல்!
மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. 06:11 PM Jul 01, 2025 IST