important-news
சிதம்பரம் கோயில் கனகசபை விவகாரம் : தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.11:52 AM Mar 13, 2025 IST