important-news
"ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்" - பிரேமலதா விஜயகாந்த்!
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.06:52 AM Aug 15, 2025 IST