tamilnadu
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு கோவையில் அஞ்சலி ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
தேஜஸ் விமான விபத்தில உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவ்விமானிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.06:53 PM Nov 23, 2025 IST