important-news
"தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறியும் திமுக அரசு" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக அரசு தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறிவதாய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 09:02 AM Oct 05, 2025 IST