important-news
“ஒருதலை பட்சமான ஆட்சி...முருக பக்தர்கள் மாநாட்டை தடுக்க முயற்சி” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
ஒருதலை பட்சமான ஆட்சி நடப்பதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டை தடுக்க நினைகிறார்கள் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.01:51 PM Jun 15, 2025 IST