news
திரையுலகினர் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை தேவை - நடிகர் வடிவேலு வலியுறுத்தல்.!
சமூக வலைதளங்களில் திரையுலகினர் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை தேவை என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளர்.07:16 PM Sep 21, 2025 IST