news
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்ற “மை மெல்பெர்ன்”
கோவா திரைப்பட விழாவில், ஆப்கானிஸ்தானில் நடந்த உண்மை சம்பவத்தை குறும்படமாக கொண்ட “மை மெல்பெர்ன் ( My Melbourne)” திரைப்படம் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்றுள்ளது.09:54 PM Nov 21, 2025 IST