important-news
"பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றி வணங்குவோம்" - நயினார் நாகேந்திரன்!
ராமநாதபுரத்தின் இளம் சிங்கம் என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.10:37 AM Oct 30, 2025 IST