important-news
“விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே” - அண்ணாமலை விமர்சனம்!
விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே என அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.02:35 PM Mar 15, 2025 IST