tamilnadu
விஜய்தேவரகொண்டாவின் குசும்புப் பேச்சு: "அனிருத் ஐ லவ் யூ" - திருமண ரகசியமும் உடைந்தது!
'கிங்டம்'ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டா, தனது பட அனுபவங்கள், இசையமைப்பாளர் அனிருத்துடன் உள்ள நட்பு, திருமணம் பற்றிய யோசனைகள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்01:20 PM Jul 29, 2025 IST