important-news
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒரு இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் காணொலி உண்மையா?
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் நபர் ஒருவர் இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:28 PM Feb 11, 2025 IST