important-news
‘புர்ஜ் கலீஃபாவில் பெரிய தீ விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?
பிப்ரவரி 11, 2025 அன்று துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறும் ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:13 AM Feb 19, 2025 IST