important-news
“தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்...” - கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!
தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அடுக்கு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.06:11 PM Jun 03, 2025 IST