important-news
பாலியல் வன்கொடுமை - தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!
தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமையில் இருந்த தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.04:09 PM Mar 24, 2025 IST