important-news
"2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்" - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
தமிழகத்தில் 2036 ஆம் ஆண்டும் திமுக ஆட்சி தான் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.09:07 AM Jun 29, 2025 IST