tamilnadu
"விடுபட்ட காளைகளுக்கு கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வாய்ப்பு வழங்கப்படும்" - அமைச்சர் மூர்த்தி உறுதி!
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் விடுபட்ட காளைகளுக்கு கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.06:11 PM Jan 10, 2025 IST