important-news
“பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” - செல்வப்பெருந்தகை கண்டனம்!
பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.06:54 PM Apr 07, 2025 IST