important-news
எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.12:24 PM Jan 17, 2025 IST