tamilnadu
”பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா?” - நயினார் நாகேந்திரன் கேள்வி..!
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.07:40 PM Oct 07, 2025 IST