world
”போரில் சிக்கிய குழந்தைகளின் சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்” - புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!
உக்ரைன் ரஷ்யா போர் நிழுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்07:01 PM Aug 17, 2025 IST