important-news
மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது என்று அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.06:01 PM Dec 12, 2025 IST