important-news
டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? - வைரல் கூற்றின் பின்னணி என்ன?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமானது என சமூக வலைதளங்களில் கிராஃபிக் கார்டு வைரலானது.08:07 PM Feb 12, 2025 IST