important-news
"அமைச்சரைப் போல பேச வேண்டும், குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது" - டி.ஆர்.பி ராஜா குறித்து அன்புமணி விமர்சனம்
டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.06:44 PM Oct 17, 2025 IST